- White Chocolate Compound - 200gm
- Condensend Milk 60 gm
- Milk Powder 30gm
- Saffron pinch
- Rose water - 2 drops
- Pista chopped
- Yellow Colour
டபுள் பாயில் முறைப்படி துருவிய சாக்லெட் டை உருக வைக்கவும்.
பிறகு ரசமலாய் ரெடி செய்ய கண்டென்ஸ்ட் மில்க் + பால் பவுடர் + ஏலக்காய் தூள் + குங்குமப்பூ + நறுக்கிய பிஸ்தா கலந்து மிக்ஸ் செய்து சின்ன சின்ன உருண்டைகள் செய்யவும்.
சாக்லெட் மொல்ட் ல உருக்கிய சாக்லெட் பாதி வரை ஊற்றவும்.
5 நிமிடங்கள் பாதி உறைய வைக்கவும்.
அதன் பிறகு அதில் ரசமலாய் ரெடி செய்த உருண்டைகளை நடுவில் வைக்கவும்.
கடைசியாக மீதி இருக்கு மெல்ட் செய்த சாக்லெட் கலவையினை மேலே ஊற்றி
ப்ரிஜ்ஜில் 1 மணி நேரம் வைத்து எடுக்கவும்
சுவையான ரசமலாய் சாக்லெட் ரெடி
தேவையான பொருட்களை வாங்க லின்க் க்ளிக் செய்யவும்
Silicone Spatula Brush for Cooking, Spactula for Cake, Spatula for Non Stick Cookware, Spatula 1, Silicone spatulas (Spatula Set of 3(Red))
https://amzn.to/3Bfy6WL
Comments
Post a Comment